ஈவது விலக்கே

By
ஈவது விலக்கேல்.
 விளக்கம்:
தானம் செய்வதை நிறுத்தாதே. 

பொறுள்: 
ஈவது = ஈகை செய்வது 
            ஈகை = தானம் 
ஈவது = தானம் செய்வது

விலக்கேல் = விலக்க வேன்டாம். 

தானம் செய்வது விலக்க வேன்டாம்.

0 comments:

Post a Comment